இயக்குனர் ஷ்யாம் பெனகல் மறைந்தார்.
‘திரிகால்’ (Trikal) திரைப்படம் அவருடைய மேன்மைக்குச் சான்று.
படத்தில் ஒரு ஆண் பாத்திரத்திற்கு திருமணம் ஆகிறது. அந்தக் காட்சியில் அந்த ஆணின் பள்ளிக் கால பருவத்தின் பாத்திரமும் இடம்பெறுகிறது. ஒரே பாத்திரத்தின் இரண்டு பருவத் தோற்றங்களும் ஒரே காட்சியில் இடம்பெறுகின்றன. (One Character. Two age appearances. In the same shot. Marvellous.)