Nijanthan is a living media personality with over 37 years of experience. He is living author with 15 books to his credit. He has written 12 novels. Nijanthan worked for Doordarshan, Raj TV, Sun TV, Sathiyam TV as news anchor, News Editor. He is now working for YouTube channels as an anchor interviewing political analysts. Nijanthan has published 12 novels, one shorty story collection, one play collection and one poem collection.
நிஜந்தன்
நிஜந்தன் வாழும் ஒரு ஊடகவியலாளர். 37 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் அவர். நிஜந்தன் வாழும் ஒரு எழுத்தாளர். அவர் 15 நூல்கள் எழுதியிருக்கிறார். அவர் 12 நாவல்கள் எழுதியிருக்கிறார். நிஜந்தன், தூர்தர்ஷன், ராஜ் டிவி, சன் டிவி போன்ற ஊடகங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் தற்போது யூட்யூப் சேனல்களுக்காக அரசியல் விமர்சகர்களை பேட்டி எடுத்து வருகிறார். நிஜந்தன் 12 நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பை படைத்திருக்கிறார்.
Nijanthan is an experienced living TV Anchor for 36 years, Writer of 12 novels, one short story collection, poem collection and play collection. He is acting in films too. Nijanthan worked for state-run Doordarshan for 9 years as a news reader, then worked for Raj TV, Sun TV, Sathiyam TV, Win TV in various capacities as news anchor, news editor. Nijanthan has written 12 novels. Nijanthan is a visiting faculty of various colleges and he teaches journalism and media.
நிஜந்தன் 36 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட வாழும் ஊடகவியலாளர். அவர் 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றிய நிஜந்தன், ராஜ் டிவி, சன் டிவி, சத்தியம் டிவி, வின் டிவி என்று சுமார் 32 ஆண்டுகள் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். தற்போது யூட்யூப் சேனல்களுக்காக நெறியாள்கை செய்துகொண்டிருக்கிறார். நிஜந்தன், 12 நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
நிஜந்தன் எழுதிய நூல்கள்
நிஜந்தன் ஒரு மூத்த வாழும் எழுத்தாளர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அதைப் பற்றி அறிய
தற்போது – தவறான பயன்பாடு
சமீப காலங்களில் ஊடக எழுத்தில், பேச்சில் ‘தற்போது’ என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது. அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அறிய
சௌமா விருதினைப் பெற்றார் நிஜந்தன்
Screenshot
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன், சௌமா இலக்கிய விருது பெற்றார்.
எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிஜந்தன், கடந்த 2026, ஜூலை 25ம் தேதி சௌமா விருதினைப் பெற்றுக்கொண்டார். அவருடைய ‘முடிவுக்கு முன்னால்’ நாவலுக்கு சௌமா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா மணப்பாறையில் நடந்தது. விழாவில் மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டு விருதினை வழங்கினார்.
‘முடிவுக்கு முன்னால்’ நிஜந்தன் எழுதிய 12வது நாவல் ஆகும். அவர் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் எழுதி தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
மூத்த ஊடகவியலாளரான நிஜந்தன், தொலைக்காட்சி, வலைக்காட்சி என்று தொடர்ந்து 37 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். செய்திவாசிப்பாளர், செய்தி ஆசிரியர், நெறியாளர் என்று பல பணிகளை அவர் திறம்பட ஆற்றி வருகிறார்.
Nijanthan receives Sowma Award
Writer and senior media person Nijanthan received the prestigious Sowma award on 25th July, 2026 in Manapparai. Nijanthan’s recent novel, ‘Mudivikku Munnal,’ received the prestigious Sowma award recently. The award distribution function took place on the 25th of July, 2026 in Manapparai. Renowned writer NanjilNadan gave away the award.
‘Mudivukku Munnal’ is Nijanthan’s twelfth novel. He has published short stories, plays and poem collections.
Nijanthan is a senior media person, serving the media industry for more than 37 years continuously anchoring news, debate shows and YouTube interview shows.