
Nijanthan
Nijanthan is a living media personality. Nijanthan is a living writer. Nijanthan is still working in media. Nijanthan is still a well known Television personality. Nijanthan is working in media for more than 36 years. Nijanthan has worked in Doordarshan, Raj TV, Sun TV, Win TV as Newsreader, News Anchor, News Editor. Nijanthan is now working for YouTube channels as an anchor. Nijanthan interviews personalities belonging to political parties and political analysts.
Nijanthan is a living writer. Nijanthan has written 12 novels. They are Megamoottam, Puthia Veyilum Neela Kadalum, Babujiyin Maranam, Suvai Manam Niram, Naan Nizhal, En Peyar, Peralai, Karuppu Vellai Vaanam, Irul Bhoomi, Vetridam, Dr Abichandarin 57 Kuzhandaigal, Mudivikku Munnal. Nijanthan’s short story collection is ‘Sivappu Moochu.’ His Play collection ‘Nijanthan Nadagangal’ has also been published.
Nijanthan has written and directed plays, short films, documentary films. Nijanthan is acting in films too.
நிஜந்தன்
நிஜந்தன் வாழும் ஒரு ஊடகவியலாளர். நிஜந்தன் வாழும் ஒரு எழுத்தாளர். நிஜந்தன் இப்போதும் ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். நிஜந்தன் இப்போதும் ஒரு மிகவும் பிரபலமான ஊடக ஆளுமையாக இருக்கிறார். ஊடகத்தில் தொடர்ந்து 35 ஆண்டுகளாக நிஜந்தன் பணியாற்றி வருகிறார். தூர்தர்ஷன், ராஜ் டிவி, சன் டிவி, வின் டிவி என்று பல ஊடகங்களில் நிஜந்தன் பணியாற்றியிருக்கிறார். தற்போது நிஜந்தன் யூட்யூப் சேனல்களுக்காக, அரசியல் ஆளுமைகள், அரசியல் விமர்சகர்களை பேட்டி எடுத்து வருகிறார்.
நிஜந்தன் ஒரு வாழும் எழுத்தாளர்.
நிஜந்தன் 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அவை: மேகமூட்டம், புதிய வெயிலும் நீலக் கடலும், பாபுஜியின் மரணம், சுவை, மணம், நிறம், நான் நிழல், என் பெயர், பேரலை, கருப்பு வெள்ளை வானம், இருள் பூமி, டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள், வெற்றிடம், முடிவுக்கு முன்னால்.
நிஜந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு, ‘சிவப்பு மூச்சு.’ நிஜந்தன் எழுதிய, ‘எட்டிப் பார்க்கும் நிலவின் குளிர்’ என்ற கவிதைத் தொகுப்பும், ‘நிஜந்தன் நாடகங்கள்’ என்ற நாடகத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.
இப்போதும் நிஜந்தன் நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.
நாடகங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்களை நிஜந்தன் எழுதி இயக்கியிருக்கிறார்.
நிஜந்தன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
Nijanthan, a senior media person and writer is living. He is not dead.
மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர் நிஜந்தன் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் காலமாகவில்லை.