Writing

நிஜந்தன் எழுதிய நூல்கள்

நிஜந்தன் வாழும் ஒரு மூத்த எழுத்தாளர். 40 ஆண்டுகளாக அவர் எழுதி வருகிறார். ஊடகத்துறையில் நிஜந்தன் 37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.

நிஜந்தன் எழுதிய நூல்கள்

நாவல்கள்

1. மேகமூட்டம்

2. பாபுஜியின் மரணம்

3.புதிய வெயிலும் நீலக் கடலும்

4. சுவை மணம் நிறம்

5. நான் : நிழல்

6.பேரலை

7. என் பெயர்

8. கருப்பு வெள்ளை வானம்

9. இருள் பூமி

10. வெற்றிடம்

11. டாக்டர் அபிசந்தரின் 57 குழந்தைகள்

12. முடிவுக்கு முன்னால்