
வாழும் எழுத்தாளர் நிஜந்தன் எழுதிய ‘முடிவுக்கு முன்னால்’ நாவலுக்கு சௌமா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஜூலை 25ம் தேதி மாலை மணப்பாறையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. எழுத்தாளர் நிஜந்தன் 12 நாவல்களை எழுதியிருக்கிறார். அவர் தொடர்ந்து நாவல்களை எழுதி வருகிறார்.

