குழந்தைகளுக்கு இந்த Magic Painting Note Book மிகவும் பிடிக்கும். இதில் ஓவியங்கள் இருக்கும். அதில் வண்ணங்கள் இருக்காது. ஒரு ப்ரஷ் மூலம் தண்ணீர் தொட்டு ஓவியங்கள் மீது மெதுவாகப் படரச் செய்தால் வண்ணங்கள் வெளி வரும். இது ஒரு மாயை போல இருக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாங்கித் தாருங்கள். அவர்களின் கற்பனைகளை வளர்த்திடுங்கள்.