2001 தேர்தல் சமயத்தில் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியின் சிறு பகுதி இது. அதிமுகவுக்கு எதிரான மன நிலையில் இருந்தபோதும் மேலிடத்தின் அறிவுறுத்தலால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் மன நிலைக்கு அவர் வந்தார். மிகவும் நுட்பமான ஒரு அரசியல்வாதி அவர். அதிரடிக்கு அவர் பெயர் பெற்றவர்.
-January 29, 2025