ஆர். எஸ். பாரதியை யாருக்கும் தெரியாது போல இந்த செய்தி தொடங்குகிறது….
இந்தச் செய்தி இப்படி இருந்திருக்கலாம்….
திமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர். எஸ். பாரதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசிக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில்….
என்று போகலாம்.
அவர் பரிசோதனை செய்த பொது ❌ என்பது தவறு.
செய்துகொண்ட போது ✔️ என்பதே சரி?
விஜயை, விஜயுடன் என்று எழுதுவதுதான் சரி.