அண்ணாமலையின் சாட்டை அடி!
சுய வேதனை கொடுத்துக்கொள்வதற்கு பல வரலாற்று உளவியல் காரணங்கள் உள்ளன. திமுக ஆட்சியை எதிர்த்து அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையில் அடித்துக்கொண்டார். இது அவருடைய இயலாமையைக் காட்டுகிறது. சாட்டை எடுக்க வேண்டியவர் தன்னைத் தானே அடித்துக்கொள்ளலாமா? மக்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள். அதிரடி அரசியலிலிருந்து அண்ணாமலை தன்னிரக்க அரசியலுக்கு மாறிவிட்டார். இது அவருக்கு சாதகமாக இருக்காது.
#அண்ணாமலை #பாஜக #திமுக #மோடி #அண்ணாபல்கலை #annamalai #bjp #modi #dmk #annauniversity