Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Nijanthan

Writer & Blogger

  • All Post
  • Coaching
  • News
  • Opinions
  • Uncategorized
  • Videos
  • Writings
என்பவர் என்பதைக் களைய வேண்டும்!!

January 7, 2025/

ஊடகங்களில் தெரிந்தவரைக்கூட என்பவர் என்று விளிப்பது சாதாரணம் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகை, என்பவர் என்று ஆகிவிடுவாரா? அந்த மாநிலத்தில்…

ஸ்டாலினுக்கு ஏன் நடுக்கம்? கருப்புத் துப்பட்டாவுக்குத் தடை ஏன்? Why Stalin afraid of black duppatta?

January 5, 2025/

சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்குத் தொடக்க விழா நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவினைத் தொடங்கி வைத்தார். முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.…

கே பாலகிருஷ்ணனை ஸ்டாலின் அடக்குவாரா? Will CM Stalin control K Balakrishnan?

January 5, 2025/

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறதா என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டது பெரும் சர்ச்சை ஆகிவிட்டது. இப்படி எல்லாம் பேசுவது சரி அல்ல என்று…

செய்தியில் அதாவது என்ற சொல் எதற்கு?

January 5, 2025/

அதாவது, காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு  பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார் என்று இருக்கிறது. இங்கு அதாவது என்ற சொல் தேவையில்லைதானே! காலியாக உள்ள…

ஆர்.எஸ்.பாரதியைத் தெரியாதவர் போலச் சித்தரிக்கலாமா? Is R S Bharathi unknown person?

January 5, 2025/

ஆர். எஸ். பாரதியை யாருக்கும் தெரியாது போல இந்த செய்தி தொடங்குகிறது…. இந்தச் செய்தி இப்படி இருந்திருக்கலாம்…. திமுக அமைப்புச் செயலாளராக இருக்கும் ஆர். எஸ். பாரதி…

விஜய்யை என்று எழுதுவது சரி அல்ல! Please check Vijay spell

January 5, 2025/

விஜய் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. அதில் ‘விஜயை’ என்றும் ‘விஜயுடன்’ என்றும் வரும்போது ‘விஜய்யை’ என்றும் ‘விஜய்யுடன்’ என்றும் ஊடகங்கள் எழுதுகின்றன. இது தவறு. விஜயை,…

என்பவர் என்று ஊடகங்கள் சொல்லலாமா? Why media narrates as unknown?

January 5, 2025/

கடந்த ஆகஸ்ட் மாதம் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சியின் ப்ரேகிங் செய்தியின் போது, செய்திவாசிப்பாளர் கூடுதல் தகவல் கேட்கும்போது,…

இந்தச் செய்தியை இப்படி எழுதலாமே? Can write this news like this!

January 5, 2025/

நாட்டின் மக்கள் தொகை பற்றிய செய்தியில் ‘தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர்’ என்று சொல்வது மொத்த மக்களையும் குறிப்பதாக இல்லை. அப்படிச் சொல்வதாக…

Older PostsNewer Posts

Nijanthan © 2024 || Powered & Designed by BranUps