பிரபல பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களை கடந்த 2006 ஜனவரியில் பேட்டி எடுத்தது அருமையான நிகழ்வு. பல பாடல்கள், மேற்கோள்கள் என்று அவர் அசத்தினார். நான் ஒரு நடிகன் ஆகிவிடுவேன் என்று அவர் அப்போது கூறினார். நான் அதை ஏற்க மறுத்தேன். இப்போது திரைப்படங்களில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
The Interview with singer P B Srinivas was memorable. He predicted that I would act in movies. At that time I did not accept it. Now I am acting in movies.