சடலம் யார் என்று கூறலாமா?
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இது பொருத்தமானது அல்ல.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் யாருடையது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்று கூறுவது பொருத்தமானது.